உயரம் காட்டாது உன் பெருமையை!

எனது தொழில் சார்ந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒவ்வொருவரும் முதன் முதலில் செல்போன் டவரை பார்க்கும் போது நிச்சயம் ஆச்சர்யபடுவார்கள். நிறைய பொருட்செலவில் அமைக்கப்படும் ஒரு செல்போன் டவர் வாயிலாக ஒரே நேரத்தில் எத்தனை பேர் பேச முடியும் என்று நினைக்கிறீர்கள்? விடை பதிவின் இறுதியில்.

*******************************************************************
திரு.சூர்யா கண்ணன் அவர்கள் தனது blog ல் பல்வேறு கணிணி சார்ந்த பயனுள்ள தகவல்களை தமிழில் தருகிறார். நெருப்பு நரி உலவிக்கு அவர் தரும் நீட்சிகள் பற்றிய தகவல் நிச்சயம் அனைவருக்கும் தேவைப்படும். அவரது வலைதளத்திற்கு செல்ல
இங்கே
சொடுக்கவும்.
********************************************************************
அமரர் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்.
********************************************************************
செல்போன் டவரின் டெக்னிகல் பெயர் Base Transceiver Station சுருக்கமாக BTS என்று கூறுவோம்.பொதுவாக ஒரு BTS வாயிலாக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 பேர் தான் பேச முடியும்.

********************************************************************
சிந்திக்க:
தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்! -வால்டேர்

7 comments:

தோழி said...

நல்ல தகவல்கள் நன்றி

Athavan said...

super continue

சிவகுமார் said...

///சிந்திக்க:
தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்! -வால்டேர் ///

மன்னிக்கவும் ...பின்னர் அனைவரும் தான் ஒரு முட்டாள் என்று நினைக்க வேண்டுமா...

ATOMYOGI said...

தோழியின் வருகைக்கு நன்றி.

ATOMYOGI said...

**super continue**

தங்களை போன்றோரின் ஊக்கம் இருந்தால் நிச்சயம் தொடரும்.
வருகைக்கு நன்றி ஆதவன்.

ATOMYOGI said...

**அனைவரும் தான் ஒரு முட்டாள் என்று நினைக்க வேண்டுமா...**

வால்டேரின் கூற்றுக்கு அப்படி அர்த்தம் கொள்ளக்கூடாது siva. எனது அனுபவத்தில் கூறுகிறேன் எவன் ஒருவன் தன்னை அறிவாளி என்று நினைத்து பெருமை கொள்கிறானோ, அவன் தவறு செய்யும் பொழுது அதை ஏற்றுக்கொள்வதில்லை அதிலிருந்து கற்றுக்கொள்வதும் இல்லை.

ஒருவேளை வால்டேர் சொன்னதன் பொருள் இப்படி இருக்குமோ? நீ அறிவாளி என்று பெருமை கொள்ளாதே அதே வேளையில் முட்டாள் என்றும் எண்ணி விடாதே.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வருகைக்கு நன்றி சிவா.

karthik said...

நல்ல பயனுல்ல பதிவு நன்பரே

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...