*************************************************************************************
காற்றும் என் காதலும்!!
கண்ணால் காண முடியாததால்
காற்று இல்லை என்பதில்லை
நான் சொல்லாததால்
எனக்குள் இல்லை என்றில்லை!!!
அடுத்து வருவது! கஜூரஹோ பயணம்... (புகைப்படங்களுடன்)
Posted by ATOMYOGI at 11:41 AM 2 comments
Labels: Khajuraho, கஜூரஹோ, காற்றும் என் காதலும்