உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்..... இச்ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்.....
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்.....
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்று விட்ட போதினும்.....
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும்.....
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்.....
இந்த குரு பெயர்ச்சி யாருக்கு கொடுமையைத் தரும்?.... சந்தேகமே வேண்டாம் BSNL நிறுவனத்திற்கு தான்.... ஆமாம்... நான் BSNL-JTO ஆக தேர்வாகி உள்ளேன்... எனக்கு பாராட்டுகள் பிடிக்காது.... (கீழே பின்னூட்டமிட மறக்காதீர்கள்) :-)