
வைரமுத்துவின் வரிகளைப் போல்
எஸ்.பி.பி ன் குரலைப் போல்
மழலையின் சொல் போல்
Tom & Jerry கார்டூன் போல்
சன்னலின் வழி சதறி வரும் மழைத்துளி போல்
இன்று பூத்த மலரின் மேல் பனித்துளி போல்
எப்போதும் ரசிக்க தோன்றுகிறது
உன் முகத்தில் உள்ள பருவை
அங்காடியை சுற்றி வரும் நாயைப் போல்
என் மனம் உன் பின்னேயே வாலாட்டி வருகிறது.
Showing posts with label anjali. Show all posts
Showing posts with label anjali. Show all posts
அங்காடித்தெருவில் நான்!!!
Posted by ATOMYOGI at 9:46 PM 6 comments
Labels: anjali, tamil kavidhai, அங்காடித் தெரு
