வைரமுத்துவின் வரிகளைப் போல்
எஸ்.பி.பி ன் குரலைப் போல்
மழலையின் சொல் போல்
Tom & Jerry கார்டூன் போல்
சன்னலின் வழி சதறி வரும் மழைத்துளி போல்
இன்று பூத்த மலரின் மேல் பனித்துளி போல்
எப்போதும் ரசிக்க தோன்றுகிறது
உன் முகத்தில் உள்ள பருவை
அங்காடியை சுற்றி வரும் நாயைப் போல்
என் மனம் உன் பின்னேயே வாலாட்டி வருகிறது.
அங்காடித்தெருவில் நான்!!!
Posted by ATOMYOGI at 9:46 PM
Labels: anjali, tamil kavidhai, அங்காடித் தெரு
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Thanks for your advice Sir.
** Ultimately u r not grown up guy**
yeah ofcourse am only 163 cm
** PLEASE TRY TO BE MORE MATURED DUDE**
Trying.. will achieve soon.
**TIME WILL TEACH YOU A LOT OF THING
Though i hv already learnt a lot, still wishing to learn more than that.
Thanks for visiting my blog.
**u r subconscious mind will never allow you to listen others advice*
நிச்சயம் இல்லை. எனது நட்பு வட்டாரத்தில் விசாரித்தில் பலரது ஆலோசனைக்கு நான் மரியாதை அளித்து முறையினை மாற்றி இருப்பது தெரிகிறது.
எனது கை ரேககள் கூட இடதில் உள்ள மூளை மற்றும் இதய ரேகைகள் வலதை ஒத்து இருப்பதில்லை. இது நான் பிறந்த போது இருந்த குணம் நாளடைவில் மாறி இருப்பதை தானே காட்டுகிறது.
**Nammala pathi uyarthi solradhu mattum illa,,nammala pathi thaalthi solradhum oru tharperumai dhaan,,so 163 nu ninga ellar kittayum solli tharperumai pesadhinga..**
இது என்ன புது கொள்கையா இருக்கே!
**"Though i have learnt a lot of thing" nu solradhu ellam unga age ku romba over..
ஆதி சங்கரர், ஸ்வாமி நாரயண் பற்றி கேள்வி பட்டது இல்லயா?
**life la innum niraya padikanum dude..
ஆமாங்க நிறைய இருக்கு.
Post a Comment