அணுகுண்டின் ஆதி!!!

நேற்று எனது பள்ளி கால நண்பன்(ர்) மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தான். மின்னஞ்சல் முழுதும் எனக்கு பிடித்த ஒருவர், என்றும் நான் ரசிக்கும் ஒருவரின் புகைப்படங்கள். (உடனே நீங்க யாரை நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும். நான் அவன் இல்ல..).





நான் வியந்த,வியக்கும் மனிதர்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த மின்னஞ்சல் முழுதும் அவரது அரிய புகைப்படங்கள். அதில் ஒரு கடிதமும் இருந்தது. அது அப்போதைய (1939) அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவர்கள் நம்ம தலைவர் ஐன்ஸ்டீனுக்கு எழுதி இருந்தது.

படித்து பாருங்கள். அணுகுண்டின் ஆதி இந்த கடிதத்தில்...


மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
*********************************************************************************
பல சுவாரஸ்யமான வலைதளங்களை திரு.சைபர்சிம்மன் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார். அவரது பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.
*********************************************************************************
மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
********************************************************************************
சிந்திக்க:

கற்பனைசெய்தல் மிக முக்கியமானது அறிவைக்காட்டிலும்.
‍ --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

4 comments:

தோழி said...

நல்ல தகவல்கள்... நன்றி

ராஜ நடராஜன் said...

உங்க இடுகைய தமிழ்மணம் பக்கமும் கொஞ்சம் எட்டிப் பார்க்கச் சொல்லுங்க!

JDK said...

Avvaiyaar,who lived during the Sangam period was the court poet of the rulers of the Tamil country,she while praising "Thirukkural" says "Anuvai pilanthu aadkadalai pugati kuruga tharitha Kural", the meaning is Valluvar(author of Thirukkural) pierced an atom and poured into it seven seas of wisdom" - is'nt this nuclear fission, where did she learn , surely people during sangam period did not have any microscope r devices to c atom , who gave the knowledge? ... and I studied during my school days many scientists name like Rutherford, Einstein bla bla bla... who were the pioneers of atom discovery !

ATOMYOGI said...

அணுவை பற்றி தமிழர்கள் அன்றே அறிந்திருந்தது வியத்தகு உண்மை தான். எனது பள்ளி நாட்களில் எனது தமிழ் ஐயா அவ்வையின் இந்த கூற்றை சொல்லி சொல்லி சிலாக்கிப்பார்.

தங்களின் வருகைக்கும் கருந்துரைக்கும் மிக்க நன்றி திரு. JDK.

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...