மொழிகளை பல வகையிலும் வரிசைப்படுத்தலாம். அதாவது இனிமை, எளிமை, எழுத்துகளின் எண்ணிக்கை, பேசுவோரின் எண்ணிக்கை,அறிந்தவர்கள் எண்ணிக்கை இப்படி பல வகைகளில்.
இங்கு நாம் பார்க்கப் போகும் தரப்பட்டியல் மொழிகளை அறிந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.
இந்தியாவில் அதிக நபர்கள் பேச அறிந்த மொழி இந்தி, பேசுபவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 14 லட்சம். இரண்டாம் இடத்தில் இருப்பது ஆங்கிலம், 12 கோடியே 53 லட்சம். மற்ற இடங்களை அட்டவணையில் வகைப்படுத்தியுள்ளேன். எண்ணிக்கைகள் கோடியில்.
நன்றி: Times of India நாளிதழ்
**********************************************************************************
சார்லி சாப்ளின் ன் வாழ்கை வரலாறு. தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
***********************************************************************************
புதுவை.com ல் பல பயனுள்ள கணிணி தகவல்களும், மென்பொருட்களும் கிடைக்கினறன. ஒரு முறை உள்ள போய் தான் பாருங்களேன்.
***********************************************************************************
சிந்திக்க:
உங்களுக்கு நேரும் துன்பங்களிலும் ஒரு நன்மை உண்டு. அது என்னவென்றால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்பின் அளவையும்,ஆதரவையும். எவர் உண்மையான நண்பன் என்பதையும் உணர்ந்து கொள்ள கிடைக்கும் தருணம் அது.
-சொன்னது யார்?
3 comments:
எங்க வீட்டு 5 மொழியும் பட்டியல்ல இருக்கு. :)
எல்லாமே நல்ல தகவல்கள். சுட்டிகளுக்கு நன்றி.
ஒரே வீட்டில் ஐந்து மொழிகளா?!!!!!
தங்களின் வருகைக்கு நன்றி விக்னேஷ்வரி.
valluvar sonnathu...
Post a Comment