TNPSC GROUP 2 மறுதேர்வு நவம்பர் 4

          
            ஆகஸ்டு 12, 2012 ல் நடந்த தேர்வு  வினாத்தாள் வெளியான காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட தேர்வு நவம்பர் 4 ல் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.
          ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க முடியும்.
           திரும்பவும் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.
           மேலதிக தகவல்களுக்கு எமது வலைதளத்தில் இணைந்திருங்கள்.....

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...