பொறுமைக்கு நன்றி!
தோழர்களே! எனது பகுத்தறிவிற்க்கு எல்லை காணும் பயணத்தில் நீங்களும் என்னுடன்
சேர்ந்து பயணிக்க,கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
நமது இந்த பயணத்திற்கு உதவிடும் வகையில் ஜெனிவா வில் செயற்கை பெரு வெடிப்பு சோதனை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

1 comments:

sakthi said...

ஜெனிவா வில் செயற்கை பெரு வெடிப்பு சோதனை நிகழ்ந்து முடிந்து விட்டது ஆனால் என்ன கண்டுபிடித்தார்கள் என்பது பற்றி தெரிவிக்கவும்.

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...