உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!!!

பாடல்:


          இந்த பாடலில் we were warned!!!!!! என்ற வரிகள் எதற்கு காண்பிக்கப்படுகின்றன என்று யாருக்காவது தெரியுமா? () தெரிஞ்சா பின்னுட்ட்டதில சொல்லுங்கோ!!!!!!!

           தரவிறக்க வேண்டுவோர் இந்த சுட்டியை பயன்படுத்துங்கள்.


          உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

********************************************************************************************
சிந்திக்க:
           அழகான ஒருத்தி தான் தனக்கு மனைவியாய் வர வேண்டுமென்று ஆணோ அல்லது அழகான ஒருவன் தான் தனக்கு கணவனாய் வர வேண்டுமென்று பெண்ணோ நினைத்தால், உலகில் 95 சதவிதத்தினர் முதிர் கண்ணன்களாவோ அல்லது முதிர்கன்னிகளாகவோ வாழ வேண்டி இருக்கும்.

                                         - நாங்களும் கருத்து சொல்வோம்ல......

********************************************************************************************

3 comments:

supriyaa thiyagarajan said...

அப்டியா சொல்றீங்க? என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே!

supriyaa thiyagarajan said...

நான் செம்மொழி video ல we were warned அப்டின்னு வரலன்னு சொன்னேன்.

மாயாவி said...

நல்லா பாருங்க ! 04 நிமிஷம் 45 செகன்ட் ல ஒரு அப்பா தன் மகனுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் ன்னு குறுஞ்ச்சய்தி அனுப்புறாரு இல்ல அத அவர் பையன் படிக்கும் போது பின்னணியில் உள்ள கட்டிடத்தை பாருங்க. காணொளியை உயர்தரத்த்தில் தரவிறக்கிப்பாருங்க தெரியும். அதற்கான இணைப்பும் இணைக்கப்பட்டு விட்டது.

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...