அடுத்து வருவது! கஜூரஹோ பயணம்... (புகைப்படங்களுடன்)


*************************************************************************************

காற்றும் என் காதலும்!!

கண்ணால் காண முடியாததால்
காற்று இல்லை என்பதில்லை
நான் சொல்லாததால்
எனக்குள் இல்லை என்றில்லை!!!

2 comments:

jagadeesh said...

வாங்க. காயகல்பம் சாப்பிட அனுபவம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாயாவி said...

தங்களின் ஆர்வம் புரிகிறது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் எனது காயகல்ப முயற்சி பாதியோடு நிறுத்த வேண்டியிருந்த்தது. வரும் பொங்கலுக்கு 10 நாள் பிறகு மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளேன். நன்மையோ தீமையோ எனது அனுபவங்கள் நிச்சயம் இணையத்தில் பகிரப்படும். இதுவரை கிடைத்தவையும் அதனுடன் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள்... நன்றி ஜெகதீஷ்.

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...