தொடுவானமும்! அவளும்!காலுக்கு அடியில் விழுந்திருந்த காலத்தில்
மிதிக்க தோன்றியது
தலைக்கு மேல் பறந்த பின்பு
எட்டி எட்டி பார்த்தும் எட்டாமல்...
.....காதல்.....
*******************************************************************
தொட்டுவிடும் தூரத்தில்
தொடமுடியாத உயரத்தில்
தொடுவானமும்! அவளும்!
*******************************************************************

  அமரர் சுஜாதாவின் "பேப்பரில் பேர்" சிறுகதை படிக்கவும் 
தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.
*******************************************************************
திரு.கிருஷ்ணா அவர்கள் தனது வலைப்பூவில் பல பயனுள்ள கணிணி குறிப்புகளும், தகவல்களுக்கும் தருகிறார். நிச்சயம் உங்களுக்கும் பயன்படும். அவரது தளத்திற்கு செல்ல‌ இங்கே சொடுக்கி நுழையவும்.
*******************************************************************
சிந்திக்க:
  மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே எந்த ஒரு 
ஆணும் குழந்தையாகி விடுவான்!
                       –தாகூர் 

6 comments:

கனிமொழி said...

ஹே, கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க சுதாகர்...
:-)

மாயாவி said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கனிமொழி!

ஜெரி ஈசானந்தன். said...

ரசித்தேன்....

மாயாவி said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி திரு. ஈசானந்தன் சார். (உங்க பேருலையும் ஆனந்தன் வருதே. பிற்காலத்தில் ஆசிரமம் ஆரம்பிக்கும் எண்ணமுண்டா? :‍-))

kanagadurga said...

manamaara kaathalikkum aanin munnae entha oru pennum thaayaagi viduvaal...

srihari said...

Hahahhaha.... Thaanga mudila... Idhellam epo nadandhuchu...

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...